பிரித்தானியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் இப்ஸ்சுவிச் மாநகர முதல்வராக தெரிவு!

பிரித்தானியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் இளவழகன் இப்ஸ்சுவிச் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
எனினும், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டை நம்பிச்சென்ற ஈழத் தமிழர் 40 வருடங்களாக அகதிகளாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலை எப்போதுதான் மாறுமோ?