கேகாலை இறப்பர் தொழிற்சாலை பாரிய தீ!
கேகாலை வரக்காபொல தங்ஒவிட்ட பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு (27) பாரிய தீ
கேகாலை வரக்காபொல தங்ஒவிட்ட பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு (27) பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் இந்த இறப்பர் தொழிற்சாலை முற்றாக தீ பரவி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டனர்.