எரிபொருள் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்வு!

இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று (01) அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளன.

எரிபொருள் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்வு!

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன், புதிய விலை 366 ரூபாயாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது,

அதன் புதிய விலை 464 ரூபாய்.

லங்கா ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 358 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசல் 41 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாய்.

மண்ணெண்ணெய் விலை 11 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CEYPETCO fuel prices increased immediately by today!

CEYPETCO fuel prices will be revised with effect from 5am today.

Petrol 92 increased by Rs.20 per litre to Rs.366.

Octane 95 increased by Rs.38 to Rs.464.

Auto Diesel increased by Rs.29 to Rs.358.

Super Diesel increased by Rs.41 to Rs.475.

Kerosene reduced by Rs.11 to Rs.236: 

CEYPETCO REPORT