இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!
இரத்மலானை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இரத்மலானை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். .
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.