பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் மண் சரிவு அபாயம்!
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பலாங்கொடை - ஹட்டன் வீதி மாரதென்ன பம்பகொல்ல பிரதேசத்தில் நிலம் தாழிறங்கியுள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பலாங்கொடை - ஹட்டன் வீதி மாரதென்ன பம்பகொல்ல பிரதேசத்தில் நிலம் தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக பலாங்கொடை ஹட்டன் வீதியும் மாரதென்ன தோட்டத்திற்கு செல்லும் வீதியிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
பலாங்கொடை - ஹட்டன் வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.