தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக இதோ!

இன்று காலை 10 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக இதோ
களுத்துறை – 32%
நுவரெலியா – 30%
முல்லைத்தீவு -25%
வவுனியா – 30%
இரத்தினபுரி – 20%
கேகாலை – 15%
அம்பாறை – 30%
மன்னார் – 29%
கம்பஹா – 25%
கொழும்பு – 20%
கண்டி – 20%
காலி – 18%
மாத்தறை – 30%
மட்டக்களப்பு – 17%
குருநாகல்- 30%
பொலனறுவை – 38%
மொனராகலை – 21%
பதுளை – 21%