மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை?

ஜூன் மாதம் முதல் 18.3% மின்சார கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோரியுள்ளது.
ஆலோசனைகளுக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் அதன் முடிவு அறிவிக்கப்படும் என்று பொது பயன்பாட்டு ஆணையம் PUCSL தெரிவித்துள்ளது.
Tamilvisions Mar 29, 2025 376
Tamilvisions Mar 12, 2025 218