யாழ்.ஆளியாவலையில் க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம்

யாழ்.ஆளியாவலையில்  க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம்

யாழ்.வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராமத்தில் இன்று(21) மாலை 02.00 மணிக்கு ஆழியவளை கடல் தொழிலாளர்கள் சங்க பொது மண்டபத்தில் கிராமத்தின் அபிவிருத்தி சங்கத்திற்கான புதிய நிர்வாக தெரிவும் 

இலங்கை அரசின் Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் கிராமத்தின் கடற்கரை சுத்தம் செய்தல் நிகழ்வும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் ஆழியவளை கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சதுர்த்தி உத்தியோகத்தர், கிராம மட்ட மாதர் சங்க நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.