செய்திகளை வெளியிட்ட நபருக்கு சிறை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து இணையத்தளத்தில் செய்திகளை வெளியிட்டமைக்காக நபர் ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ரஷ்யாவின் யுக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பில், பொது விமர்சனங்களை தடுப்பதாக குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு பொதுமக்களைத் தூண்டியதற்காக அவர் குற்றவாளி என நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.