ராஜஸ்தான் ரோயல்ஸ் - கெப்பிட்டல்ஸ் இன்று மோதல் !
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 9ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.