மதுபானங்களின் விலை ஜனவரியில் அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கையில் உள்ளூர் உரிமம் பெற்ற மதுபானங்களின் விலை ஜனவரியில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ளூர் உரிமம் பெற்ற மதுபானங்களின் விலை ஜனவரியில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் VAT என்ற பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாயினால் அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
DCSL arrack prices increased by
Rs. 90 per 750 ml
Rs. 50 per 375 ml
Rs. 20 per 180 ml bottle
with effect from 01 January 2024 due to the imposition of the Value Added Tax (VAT)