யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஈரான் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக அங்கு பேசப்படுகிறது.