இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் நேற்றுமுன்தினம் (04) வழங்கப்பட்டுள்ளது.
அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவம் மற்றும் 25 வருட நிர்வாக அனுபவத்துடன் கூடிய தொழில்முறை வங்கியாளர் ஆவார்.