இலங்கை சுதந்திர தின ஒத்திகை - நடுவானில் நடந்த அசம்பாவிதம்! [காணொளி]

இலங்கை சுதந்திர தின ஒத்திகை -  நடுவானில் நடந்த அசம்பாவிதம்! [காணொளி]

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வின் போது, ​​நடுவானில் 2 பெரசூட்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 04 துணை இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த நால்வரும் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு அழைத்துரசெல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய இருவர் இராணுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.