மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைத்தன!
லங்கா சதொச நிறுவனம், இன்று முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.
லங்கா சதொச நிறுவனம், இன்று முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை, 5 ரூபாவால்; குறைக்கப்பட்டு, புதிய விலையாக, 195 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு கிலோகிராம் ஒன்றின் விலை, 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, 295 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடலைப் பருப்பு கிலோகிராம் ஒன்றின் விலை, 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக, லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.