நாணய சுழற்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறுகின்றது.
குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
இதற்கமைய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.