உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரிப்பை காட்டி வருகின்றது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரிப்பை காட்டி வருகின்றது.

மசகு எண்ணெய்யின் விலை இன்று மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

 உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.51 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

 அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

 இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.95 அமெரிக்க டொலராக நிலவுகிறது.