அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான விடுமுறை திகதிகள் அறிவிப்பு!

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இரண்டாம் தவணை கல்வி விடுமுறை ஒகஸ்ட் 17 ஆம் திகதி முடிவடைந்து ஒகஸ்ட் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதன.