விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!


வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத்தின் பிரத்தியேக செயலாளராக கென்யாவிற்கான முன்னாள் தூதுவர் சுனில் சில்வா என்பவர் கடமையாற்றி வருகின்றார்.

சுனில் சில்வா கென்யாவுக்கான தூதுவராக பணியாற்றிய காலத்தில் கனடாவின் துணை உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றி வரும் அன்சுல் ஜான் (Anzul Jhan) என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
 
முன்னதாக, செலான் வங்கியில் பணியாற்றிய போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகளுக்கு கடன் வசதி வழங்கியதன் காரணமாகவே இந்த சுனில் சில்வா தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.

அதன் பின்னர், இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​அன்சுல் ஜான் மிக அவசரமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த விசாரணைகளை அடுத்து இரத்தினபுரியில் பிரபல அரசியல்வாதியுடன் இணைந்து கொண்ட சுனில் சில்வா, அரசியல் ரீதியாக மிகுந்த லாபங்களை பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஜே.வி.பி எனும் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து கொண்டார்.

இன்று இவ்வாறான மந்தமான, அறியாமையுடன் செயற்படும் பாத்திரங்கள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு பிறர் மீது தனிப்பட்ட பழிவாங்கல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வெளிவிவகார அமைச்சர் அவர்களே, பல அறிஞர்களைக் கொண்ட நீங்கள், இப்படிப்பட்ட குற்றவாளிகளை அமைச்சுப் பதவியில் அமர்த்துவது சரியா? என பல சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதவிர, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட கனடாவின் துணை உயர்ஸ்தானிகராக  தற்போது பணியாற்றி வரும் அன்சுல் ஜான் (Anzul Jhan) தனது கையொப்பத்துடனான கடிதத்தையும் இதனுடன் இணைத்துள்ளோம்.

In the said circumstances, I request for your gracious consideration to permit me to
remain in Nairobi and defer my transfer until a formal inquiry on
The sexual harassment to the self by the HC Sunil Silva is conducted by an
independent panel consisting of independent and equal number of women, also
considering that the only two other Sri Lankan ladies at the Mission have also
experienced difficult circumstances and are awaiting an opportunity to submit
e v i d e n c e .

Yours faithfally

い て か
Anzuf Jhan
Deputy High Commissioner
(SLFS Grade)