வாக்களர்களுக்கான அறிவித்தல்!

வாக்களர்களுக்கான அறிவித்தல்!

இன்று (21) நடைபெறுகின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தககூடிய பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

பொது சேவை ஓய்வூதிய அடையாள அட்டை

முதியோர் அடையாள அட்டை

மதகுருமார்களுக்கான அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

மேற்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க முடியும்.