சல்மான் கானின் வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு!

சல்மான் கானின் வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு!

மும்பையின் பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 5 மணியளவில் குறைந்தது மூன்று முறை துப்பாக்கி சூடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவத்தை அடுத்து மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவினர் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.