சென்னை அருகில் நிலநடுக்கம்!
தமிழகம் சென்னை அருகில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 3.9 மெக்னிடியூட் அளவில் பதிவாகி உள்ளது.
திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.