ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் தேர்தல், சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.