இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 31ஆம் திகதியும், ஒருநாள் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒருநாள் சம்பியன்ஷிப் போட்டி இடம்பெறும் காலப்பகுதியில் இந்த போட்டிகளும் நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.