இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு ஆதரவு!
இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று (10) இந்தியாவின் புதுடில்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது உறுதியளித்தார்.