நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம்!

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வருகின்றது.

இதன்படி, நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.