அமெரிக்க டொலர், ஸ்ரேலிங் பவுண்ட் நாணய மாற்று விகிதங்கள்!
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய், 24 சதம் விற்பனை பெறுமதி 332 ரூபாய் 32 சதம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய், 24 சதம் விற்பனை பெறுமதி 332 ரூபாய் 32 சதம்
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 403 ரூபாய், 42 சதம், விற்பனை பெறுமதி 419 ரூபாய் 19 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 28 சதம், விற்பனை பெறுமதி 359 ரூபாய் 58 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபாய் 36 சதம். விற்பனை பெறுமதி 381 ரூபாய் 98 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபாய் 86 சதம் விற்பனை பெறுமதி 246 ரூபாய் 59 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 21 சதம் விற்பனை பெறுமதி 220 ரூபாய் 67 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 20 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபாய் 29 சதம்.
இந்திய ரூபாயின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 92 சதம்.
பஹ்ரேன் தினார் 868 ரூபாய் 77 சதம், ஜோர்தான் தினார் 461 ரூபாய் 27 சதம், குவைட் தினார் 1060 ரூபாய் 93 சதம், கட்டார் ரியால் 89 ரூபாய் 73 சதம், சவூதி அரேபிய ரியால் 87 ரூபாய் 23 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 89 ரூபாய் 91 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.