அத்தியாவசிய பொருட்களையும் விட்டு வைக்காத VAT வரி! Full price list here >>>
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் விதிக்கப்படவுள்ள VAT வரிக்கு உட்பட்ட பொருட்களின் பட்டியலை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (11) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவையும் VAT அறவீட்டு கட்டண பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இரசாயன உரங்களும் VAT வரி விதிக்கப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த பட்டியலை கீழே பார்வையிட முடியும்!
file:///D:/News/12%20Decembar/11/krishh/Existing%20Exemptions.pdf