வெடுக்குநாறி மலை கைது தொடர்பில் வை.கு. யேசுதகுருக்களின் வேண்டுகோள்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 08 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போதும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வை.கு.யேசுத குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.