கோட் படத்திற்கு விஜய் சம்பளம் இத்தனை கோடியா? உறுதி செய்த தயாரிப்பாளர்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
தற்போது அவர் நடித்து உள்ள GOAT படத்தில் ரிலீஸுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கின்றனர்.
விஜய் GOAT படத்திற்காக வாங்கிய சம்பள விவரத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறி இருக்கிறார்.
விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருப்பதை அவர் உறுதி செய்து இருக்கிறார்.