சிகரெட்டின் விலை 25 ரூபாயால் உயர்த்தப்பட்டது!

சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டின் விலை 25 ரூபாயால் உயர்த்தப்பட்டது!

சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக முகவர்களினால் கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகளின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தாமும் குறித்த விலையில் விற்பனை செய்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.