தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு - சிறப்பு மாநாடு

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு - சிறப்பு மாநாடு

தாயகத்து அரசியல் செயற்பாட்டாளர்களும் பிரித்தானியா அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளும் 

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு - சிறப்பு மாநாடு

இடம்: பிரித்தானிய பாராளுமன்றம் வளாகம் - Westminster Parliment 

காலம்: 14/06/2023 (புதன் கிழமை)

நேரம்: பி.ப 4:30 - 7:00

சிறப்பு பேச்சாளர்கள்: தவத்திரு வேலன் சுவாமிகள் - பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் 

வீ.எஸ்.எஸ். தனஞ்சயன் - 
சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்

ஒருங்கிணைப்பு : பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புகள் 

தொடர்புகளுக்கு: 
கீத் குலசேகரம் - 07930236698
ஜேக்கப் - 07852 730225

Conference on continuing structural Genocide of Tamils in Sri Lanka

Attended by political and civil activists from the Tamil Homeland and parliamentarians from the United Kingdom.

Venue: House of Commons, Westminster

Date: Wednesday 14 June 2023

Time: 4.30pm to 7pm

Guest Speakers: 
His Holyness Velan Swamikal - Coordinator of Pothuvil to Polikandi Mass Rally

V.S.S. Thananchayan - Lawyer and civil society activist

Organised by British Tamil
community organisations.

Contact: 
Geeth Kulasegaram - 07930236698
Jacob - 07852 730225