தளபதி விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் பிரம்மாண்ட ஷங்கர்!

தளபதி விஜய் 67வது படமான லியோ திரைப்படமானது அக்டோபர் 19 திரைக்கு வரும் நிலையில், இயக்குனர் ஷங்கர் விஜய்க்கு தனது கதைச் சுருக்கத்தை விவரித்துள்ளார்.

அரசியல் சுவாரஸ்யம் மிக்க கதையாக இருப்பதால் கதையை கேட்ட தளபதி மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முதல் நண்பன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். 

இயக்குனர் ஷங்கரின் - இந்தியன் 2 மற்றும் கேம் சேன்ஞர் திரைப்படங்களை நிறைவு செய்த பின்னர் தளபதி விஜய்க்கான திரைக்கதை பணியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சங்கர் விஜய் கூட்டணி தளபதி 69 அல்லது தளபதி 70 யில் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.