கும்பமேளாவில் தீ விபத்து - 25 கூடாரங்கள் எரிந்து சேதமானது!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், பக்தர்கள் தங்கியிருந்த ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

உணவு சமைத்தபோது எரிவாயு சிலிண்டர் வெடித்தால் 25 கூடாரங்கள் எரிந்து சேதமானது.

சட்டசிக்கலில் முன்னாள் அமைச்சர்கள் – சி.ஐ.டி மற்றும் நீதிமன்றில் முன்னிலை!

பிரபாகரனுடன் சீமான் போலி புகைப்படம் – நான்தான் எடிட் செய்தேன் – இயக்குநர் ராஜ்குமார்!

மூடப்பட்ட வீதிகள் மற்றும் வௌ்ள அபாயம் உள்ள பகுதிகள் பற்றிய அறிவிப்பு!

தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.