இந்திய மக்களவை தேர்தலில் கங்கனா ரனாவத்?
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் களமிறங்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் குறித்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேற்பாளராக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நடிகை கங்கனா ரனாவத் மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள விடயத்தை அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.