கனடா ஒட்டாவா பாராளுமன்றம் முன்றலில் தமிழர்களாக ஒன்றினைவோம் !!!

கனடா ஒட்டாவா பாராளுமன்றம் முன்றலில் தமிழர்களாக ஒன்றினைவோம் !!!

தமிழீழத் தேசியக் கொடி நாள்

அன்பார்ந்த கனடாவாழ் தமிழர்களே! 

 எதிர்வரும் நவம்பர் 26, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நாடாளுமன்ற முன்றலில் எங்கள் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றவுள்ளோம். இந்நிகழ்வு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும்

அனைவரும் தங்கள் உரிமையையும் கடமையையும் எண்ணி பெருந்திரளாக வருகைருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

கனடா வாழ்தமிழர்கள்

Tamil Eelam National Flag Day

Let's get together in Canada Ottawa Parliament Hill T Dear Canadian Tamils!

We are going to hoist our Tamil Eelam Flag in Parliament Hill on Sunday, November 26, 2023. The event will hold from 10.30 AM to 11.30 AM

This event has been organized by Tamils from Canada 

We cordially invite everyone to attend in large numbers considering their right and duty. 

Contact: 613-415-0311 | 613-858-7363 | 613-854-3336 

Address: Parliament Hill 111 Wellington St, Ottawa ON KIA QA9Ottawa ON K1A

Files