யாழ்ப்பாணத்திலுள்ள பல பிரபல யூடியுப்காரங்க மேல Strike அடிக்கப்பட்டிருகிறது!
யாழ்ப்பாணத்திலுள்ள பல பிரபல யூடியுப்காரங்க மேல ரம்பாவின் கணவரின் நிறுவனமான "Northern Unei" நிறுவனத்தினால் Strike அடிக்கப்பட்டிருகிறது.
இதற்கான பிரதான காரணம் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தை படம் பிடித்து உலகிற்கு காட்டியதற்காக. அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்க முன்னரோ அல்லது ஆரம்பித்த பின்னரோ அல்லது நிகழ்ச்சி முடிந்த பின்னரோ கூட யாருக்கும் வீடியோ பிடிக்க அனுமதி இல்லை என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவித்திருக்கப்படவில்லை.
ஆனால் குறித்த நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டதை வீடியோ எடுத்து அது சம்மந்தமாக விமர்சித்த யூடியுப்பர்களில் எந்த ஒரு பின்புலமும் இல்லாதவர்களாக பார்த்துத் தான் Strike அடிக்கப்பட்டிருகிறது.