புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தை நிலவரம்!

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தை நிலவரம்!

புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்.

நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 370 ரூபாய் முதல் 390 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய  உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 180 ரூபாய் முதல் 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 500 ரூபாய் முதல் 550 ரூபாய் வரையும் 

இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 260 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையும்

யாழ்ப்பாண சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையும் 

வெள்ளை பூடு கிலோ ஒன்று 520 ரூபாய் முதல் 540 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.