2024ஆம் ஆண்டில் இவ்வளவு விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதா?
2024 ஆம் ஆண்டில் அரச மற்றும் வங்கி விடுமுறைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் அரச மற்றும் வங்கி விடுமுறைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகளின் எண்ணிக்கை 25 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.