T-20 கிரிக்கெட் - இலங்கை அணி படுதோல்வி!
T- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியுடனான இன்றைய போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை தழுவியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை பெற்றது.
பெத்தும் நிசங்க 47, தனஞ்சய டி சில்வா 21 ஓட்டங்கள் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 2 விக்கட்டுகளால் வெற்றியீட்டியது.