தோனி "கேப்டன் கூல்" இல்லை >> உண்மையில் இவர்தான் கபில் தேவுக்கு கவாஸ்கர் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அனைவராலும் விரும்பப்படும் ஒருவர் மஹேந்திரசிங் தோனி. இந்திய அணியின் தவைர்களில் தோனியே சிறந்த தலைவர் என ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருவது வழக்கமானது.

தோனி  "கேப்டன் கூல்" இல்லை >>  உண்மையில் இவர்தான் கபில் தேவுக்கு கவாஸ்கர் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அனைவராலும் விரும்பப்படும் ஒருவர் மஹேந்திரசிங் தோனி.

இந்திய அணியின் தவைர்களில் தோனியே சிறந்த தலைவர் என ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருவது வழக்கமானது.

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தேனிக்கு நிகரான ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கபில் தேவின் ஆட்டத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர், கபில் தான் ண்மையான "கேப்டன் கூல்" என்று கூறினார். 

தோனியின் ரசிகர்கள் தோனியை "கேப்டன் கூல்" என குறிப்பிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.