முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியளாளருமான ஜே. ஶ்ரீரங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
சி.ஐ.டி.விடுத்த அழைப்பின் பேரில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியதாக தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு:
Tamilvisions Mar 29, 2025 350
Tamilvisions Mar 12, 2025 194