This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies.
Tag: Sri Lanka
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழர் தாயகம் எங்கும் அதிகரித்துள்ள அதி தீவிர பௌத்த பெருந்தேசிய...
திருகோணமலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மண்டபத்திற்குள்...
எதிர்வரும் மாதத்தில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் - முன்கூட்டிய...
எதிர்வரும் மாதத்தில் முதல் வாரத்தில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று...
மண்வெட்டி - பொல்லால் தாக்கி கொலை இரட்டைக் கொலை - ஒருவர்...
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட குடும்ப தகராறு...
சர்வதேசத்தை தட்டி எழுப்பும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் மன்னார் மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும்...
அஸ்வெசும நிவாரண நிதி வழங்கி வைப்பு : பெற்றுக்கொண்டவர்கள்...
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு அஸ்வெசும நிவாரண கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக...
திருகோணமலையில் விகாரை அமைக்க மீ்ண்டும் அனுமதி மறுப்பு!
திருகோணமலை - நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்காக கோரப்பட்ட...
இனவாத சூறாவளி தாக்கினாலும் தமிழர்களை அழிக்க முடியாது -...
இனவாத சூறாவளி தாக்கினாலும் தமிழர்களை ஒருபோதும் ஒழிக்க முடியாது என தமிழ் முற்போக்கு...
அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்ந்தது!
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் 317 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது.
4 வாரங்களுக்கு மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான...
வறட்சியான காலநிலை காரணமாக இன்னும் 4 வாரங்களுக்கு மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி...
போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து 12 வருடங்கள் பணியாற்றிய...
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் போலி...
பொலிஸ் கான்ஸ்டபிலுடன் கூட்டாக போதைப் பொருள் கடத்திய நண்பருக்கு...
ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி (பணி நீக்கம் செய்யப்பட்ட)...
வியாழேந்திரனுக்கும், ஒப்பந்த பணியாளர்களுக்கும் இடையில்...
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் சோதையன்கட்டு பகுதியில் ஒப்பந்த வேலையில்...
மஹிந்த ராஜபக்ஷவின் மகன் அனுப்பிய ராக்கெட் எங்கே? செலவறிக்கை...
சந்திராயனுக்கு மத்தியில் சிச்சியின் (மஹிந்த ராஜபக்ஷவின் மகன்) ராக்கெட் குறித்து...
புதிய தங்க கடன் வட்டி வீதங்கள் இதோ >>>
தங்கக் கடன் அடகு சேவைகளுக்கு இலங்கை மத்திய வங்கி உச்சபட்ச வட்டி வீதத்தை நிர்ணயித்துள்ளது.
மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு - ஒருவர் காயம்
மகியங்கனை பகுதியில் மின்னல் தாக்கி 10 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.