நல்லூர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா வழிபாடு!

தென்னிந்திய திரைப்பட நடிகையான ஆண்ட்ரியா ஜெரேமையா படப்பிடிப்பு ஒன்றிற்காக இலங்கை வந்துள்ள தருணத்தில் யாழ்ப்பாணத்திற்கும் சென்றுள்ளார்.

நல்லூர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா வழிபாடு!

தென்னிந்திய திரைப்பட நடிகையான ஆண்ட்ரியா ஜெரேமையா படப்பிடிப்பு ஒன்றிற்காக இலங்கை வந்துள்ள தருணத்தில் யாழ்ப்பாணத்திற்கும் சென்றுள்ளார்.

அவர உட்பட இரண்டு பேர் இன்று முற்பகல் (20) யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் யாழ்ப்பாணத்திற்கு தான் சென்றமை தொடர்பில் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.