ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த லஸ்டின் இமானுவேல் (28) என்பவர் 10 இளம் பெண்களை ஜூலை 31ஆம் திகதி ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

ஒரே நேரத்தில் 10  பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த லஸ்டின் இமானுவேல் (28) என்பவர் 10 இளம் பெண்களை ஜூலை 31ஆம் திகதி ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். 

இந்த திருமண விழாவை லஸ்டின் கடற்கரையில் கொண்டாடினார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள இமானுவேல், "இன்று நான் பத்து பெண்களை மணந்தேன்..

 அனைவரும் என் மனைவிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

லஸ்டின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். 

இவருக்கு டிக்டொக்கில் அதிக பின்தொடர்பவர்கள் உள்ளனர். 

அவர் வெளியிட்டுள்ள திருமண காணொளிக்கு 5,81,000க்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன.

Video >>>

Today am merried 10 wives