ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டி - இரண்டாம் நாள் ஆட்டம்!

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டி - இரண்டாம் நாள் ஆட்டம்!

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி, நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கட்டை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக, இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில், 283 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.