நியூசிலாந்தில் சிகரெட் விற்க தடை!

நியூசிலாந்து அரசாங்கமானது புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. உலகில் சிகரெட் பாவனையால் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர். குறிப்பாக இளைய சமூகத்தினர் சிகரெட் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.
இதனால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர் என்ற காரணத்தால் நியூசிலாந்து நாடானது சிகரெட் பாவனைக்கு தடை விதித்துள்ளது.