இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 69சதம் விற்பனை பெறுமதி 329 ரூபா 93 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 73 சதம். விற்பனை பெறுமதி 410 ரூபா 55 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 354 ரூபா 65 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 18 சதம். விற்பனை பெறுமதி 370 ரூபா 74 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 246 ரூபா 87 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 215 ரூபா 05 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 24 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 89 சதம்.