மசகு எண்ணெய் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ச்சியான அதிகரிப்பு போக்கை காணக்கூடியதாக உள்ளது.
இதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.66 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
Brand ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்து 94.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரித்து 2.62 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.