இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமியர்கள் இன்று புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமியர்கள் இன்று புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
தற்போதுள்ள இடைவெளி மற்றும் வேறுபாடுகளை நீக்கி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே ஹஜ் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
இது உலகளவில் இஸ்லாம் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாக கருதப்படுகின்றது.